மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
13-Apr-2025
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடந்தது. முன்னாள் மேயர் மருதுராஜ் , முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரமசிவம்,ஆசைமணி, பிரேம் குமார், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன் , ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் பாரதி முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். மாநகரில் உள்ள வார்டு பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.
13-Apr-2025