மேலும் செய்திகள்
மரம் விழுந்து நொறுங்கிய ஆட்டோ: தப்பிய டிரைவர்
20-Sep-2025
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஸ்பீடு ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 ம் ஆண்டிற்கான போட்டி ஐ.சி.இ. ஸ்கேட்டிங் சங்கம், மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம், சின்னாளபட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சின்னாளபட்டி ராஜன் விளையாட்டு மையத்தில் நடந்தது. 8 வயதுக்குட்பட்ட பிரிவில் ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பிரனவ், ஆதர்ஷ், பிரனவ், நிரன்ஜனா, பாஸ்கரன், ஹர்ஷிகா, சார்வின், சமிக்ஷ கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை வென்று சாதனை படைத்தனர். இவர்களுக்கு பள்ளி முதல்வர் சவும்யா சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
20-Sep-2025