உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மதுபோதை ஒழிப்பு கூட்டம்

மதுபோதை ஒழிப்பு கூட்டம்

நத்தம் : மணக்காட்டூரில் தமிழர்தேசம்கட்சி சார்பில் மதுபோதை ஒழிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. மாநில மாணவரணி செயலாளர் பூமி அம்பலம் தலைமை வகித்தார்.மாநில பொதுச்செயலாளர் தளவாய் ராஜேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் ஆண்டியம்பலம், அவைத்தலைவர் சேகர், மாவட்ட இணைச் செயலாளர் ராஜா, துணை செயலாளர் வடிவேல் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் கே.கே.செல்வக்குமார் பேசினார். ஒன்றிய செயலாளர்மச்சக்காளை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி