உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் டட்லி மேல் நிலைப்பள்ளியில் 1976,77,78,79,80 ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் ஆசிரியர்கள் பிரான்சிஸ் சேவியர்,மெக்காலே பிரபாகரன் பங்கேற்றனர். பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சுப்பிரமணியன்,கோவிந்தராஜ்,கமால்பாட்சா, பிரபு, மில்டன் பவல்ஸ் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை