உள்ளூர் செய்திகள்

அன்னாபிஷேகம்

பழநி பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் கும்ப கலசங்களுக்கு யாக பூஜை நடைபெற்றது. யாக பூஜையில் வைக்கப்பட்ட கலச நீர்,சங்கு நீரால் சாய ரட்சை பூஜையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் அன்னாபிஷேகம்,சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் திருஆவினன்குடியில் அன்னாபிஷேக பூஜையும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ