மேலும் செய்திகள்
குரு பூஜை
09-Mar-2026
வடமதுரை:வடமதுரை மங்கம்மாள் கேணி பூக்குழி திடலில் சர்வ சக்தி விநாயகர் கோயில் தகர கூரையுடன் திறந்த வெளியில் இருந்தது. ஊர்மக்கள் சார்பில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடந்த நிலையில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி விக்னேஷ்வர, கணபதி, மகாலட்சுமி பூஜை, திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
09-Mar-2026