மேலும் செய்திகள்
சித்திரை மாத அமாவாசை கோவில்களில் சிறப்பு பூஜை
28-Apr-2025
வத்தலக்குண்டு, : குரு காசி விஸ்வநாதர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. உலக நன்மை வேண்டி சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடந்தன. குரு காசி விஸ்வநாதருக்கு பால், பஞ்சாமிர்தம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. புனித நீர் ஊற்ற வருடாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
28-Apr-2025