உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

எரியோடு : சின்னாளப்பட்டியில் ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய மாவட்ட விளையாட்டு போட்டிகளில் எரியோடு தண்ணீர்பந்தம்பட்டி மகா வித்யாலயா பள்ளி மாணவர்கள் கராத்தேவில் 3 , சிலம்பத்தில் 8 , ஸ்கேட்டிங்கில் 7 , யோகாவில் 12 பேர் பதக்கங்கள் பெற்றனர். இம்மாணவர்களையும், பயிற்சி தந்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி அறக்கட்டளை தலைவர் இளங்கோவன், செயலர் ரேவதி, பள்ளி முதல்வர்கள் ரம்யா, சத்தியவாணி, சர்மிளாபேகம், ஒருங்கிணைப்பாளர் லயோலா அருமைராஜ் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !