உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவிகளுக்கு பாராட்டு..

மாணவிகளுக்கு பாராட்டு..

பழநி; தமிழக அளவிலான முதல்வர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றதில் திண்டுக்கல் மாவட்ட அணி மூன்றாம் இடத்தை பிடித்தது. இந்த அணியில் பழநி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11ம் வகுப்பு மாணவி ஜெயவர்னிகா, 12 ம் வகுப்பு மாணவி காவியஸ்ரீ இடம்பெற்றனர் . இவர்களை பள்ளி செயலாளர் குப்புசாமி, முதல்வர் கதிரவன், நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ