உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆயுதப்படை போலீசார் மாற்றம்

ஆயுதப்படை போலீசார் மாற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசில் ஆண் காவலர்கள் 66 , பெண் காவலர்கள் 8 பேர் உட்பட 74 பேர் கொடைக்கானல், பழநி, கீரனுார், சத்திரப்பட்டி, ரெட்டியார்சத்திரம், ஆயக்குடி, ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், அம்மையநாயக்கனுார், அனைத்து மகளிர் காவல் நிலைய பணிகளுக்கு மாற்றி திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ