உள்ளூர் செய்திகள்

போக்சோவில் கைது

கொடைக்கானல் :கொடைக்கானல் பூண்டியை சேர்ந்தவர் சுரேஷ் 27. அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். கொடைக்கானல் போலீசார் சுரேஷை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி