மேலும் செய்திகள்
தாஜ் அதிநவீன மருத்துவமனை திறப்பு
03-Mar-2025
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், ஸ்னாக்ஸ் 2வது கிளை திறப்பு விழா நடந்தது.திண்டுக்கல் பழநி பைபாஸ் ரோடு ஜங்ஷனில் துவக்கப்பட்டுள்ள இதை வர்த்தக சங்க கவுரவ தலைவர் எஸ்.கே.சி.குப்புசாமி திறந்து வைத்தார். முதல் விற்பனையை வர்த்தக சங்க தலைவர் ஜி.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், ஸ்னாக்ஸ் உரிமையாளர் பல்ராம் வரவேற்றார். பெரம்பலுார் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிர்வாக இயக்குனர் கணேசன், வேலுார் டார்லிங் குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் வெங்கடசுப்பு, திண்டுக்கல் அணில் புட்ஸ் நிர்வாக இயக்குனர் கமலஹாசன் குத்து விளக்கேற்றினர். ஜி.டி.என்., கல்வி குழும நிறுவனர் ரெத்தினம், டீல் ரோலிங் மில்ஸ் தலைவர் ராமசாமி, ஒட்டன்சத்திரம் விரலி நெய் நிர்வாக இயக்குனர் விஜயன் கலந்து கொண்டனர். திறப்பு விழா சலுகையாக ஒரு கிலோ இனிப்பு வாங்கினால் அரை கிலோ காரம், அரை கிலோ இனிப்பு வாங்கினால் கால் கிலோ காரம் இலவசமாக வழங்கப்பட்டது.
03-Mar-2025