மேலும் செய்திகள்
மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி முகாம்
07-Oct-2026
திண்டுக்கல்: திண்டுக்கல், கரூர் மாவட்ட பேரூராட்சி களின் உதவி இயக்குனராக சென்னை இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரகந்தநாயகி பொறுப்பேற்றார். இப்பணியில் இருந்த உதவி இயக்குநர் ராஜா கடந்த ஆகஸ்ட்டில் ஓய்வு பெற்றார். மதுரை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநராக இருந்த ஞானசுந்தர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இரண்டரை மாதங் களாக உதவி இயக்குநர் பணியிடம் காலியாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் புதிய உதவி இயக்குநர் பொறுப் பேற்றார்.
07-Oct-2026