உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

சின்னாளபட்டி : செட்டியபட்டி விஜய் மேலாண்மை கல்லுாரியில் விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா நடந்தது. முதல்வர் ஸ்வர்ணலதா தலைமை வகித்தார். கல்லுாரி டீன் சமுத்திர ராஜ்குமார் வரவேற்றார். பார்வதிஸ் குழும மேலாண்மை இயக்குனர் ஸ்ரீதர் விருது வழங்கினார். துறை தலைவர் ஜெய சுனிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !