விழிப்புணர்வு முகாம்
வேடசந்துார்: வேடசந்துார் அமைதி அறக்கட்டளை, திண்டுக்கல் சமூக நலத்துறை சார்பில் அய்யம்பாளையத்தில் குழு உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். மேலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அமைதியா அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பவித்ரா பேசினார்.