உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்

ஒட்டன்சத்திரம : ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி துாய்மை பணியாளருக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.நகராட்சி தலைவர் திருமலைசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு துாய்மை பணியாளர்கள் நல வாரிய துணைத் தலைவர் கனிமொழி நல வாரியத்தில் உள்ள திட்டங்கள் குறித்து கூறினார். ராஜ்மோகன், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ