மேலும் செய்திகள்
கால்நடை மருத்துவ முகாம்
01-May-2025
மாணவர்கள் விழிப்புணர்வு
30-Apr-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி எதிரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் ஆலய வளாகத்தில் ஆயுஷ் மருந்துகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை பாலமுருகன், இளநிலை ஆராய்ச்சியாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை செல்வ விநாயகர் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
01-May-2025
30-Apr-2025