மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
30-Oct-2024
கோபால்பட்டி: வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பள்ளி வளர்ச்சி குழு தலைவர் பி.எம்.எஸ்.கே.அபுதாகிர் வழங்கினார். தலைமை ஆசிரியர் தனராஜன் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் ஹரிஹரன், ரமேஷ் பாபு முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.
30-Oct-2024