மேலும் செய்திகள்
கோயிலில் கும்பாபிஷேகம்
02-Jun-2025
எரியோடு: மாரம்பாடி கோட்டைமந்தையில் செல்வ விநாயகர், பெருமாள், மாசம்மாள், மல்லம்மாள் வரம் மாலைக்கோயிலில் பெரிய கும்பிடு விழா 3 நாட்கள் நடந்தது. பொதிக்கால் நாட்டுதல், நிலுவை கூடையில் காணிக்கை செலுத்துதல், மாமன், மைத்துனர்கள் பிறந்த, புகுந்த வீட்டு பிள்ளைகளிடம் கும்பிடு வாங்குதல், பொம்மை வைத்தல், சுவாமி மாடுகளுடன் கொத்துக்கொம்பில் இருந்து பருவுவிடுதல் என பல்வேறு பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன. ஏற்பாட்டினை ஒக்கலிகர் காப்பு தசரிவார் குல பங்காளிகள் செய்திருந்தனர்.
02-Jun-2025