உள்ளூர் செய்திகள்

பிறந்தநாள் விழா

வேடசந்துார்: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒக்கலிகர் (காப்பு) மகாஜன சங்க செயலாளர் பிரியம் எஸ்.நடராஜன் பிறந்தநாள் விழா திண்டுக்கல்லில் நடந்தது. தி.மு.க., பிரமுகர்கள், சங்க நிர்வாகிகள் நந்தீஸ்வரன், சிவக்குமார், சந்தனக்குமார், கோபி கிருஷ்ணன், ரவிச்சந்திரன், கோபாலகிருஷ்ணன், ஈஸ்வரன், காளியப்பன், செந்தில்குமார், நாகராஜன், பிரேம், ஆலப்பன், முருகன், முத்துக்குமார், காத்தவராயன், பிரியா ராஜாராம் மற்றும் சாதிக் பாட்ஷா என திரளானோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி