மேலும் செய்திகள்
பா.ஜ., தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
06-Nov-2025
எரியோடு: வேடசந்துார் தொகுதி அளவிலான பா.ஜ., தேர்தல் பூத் முகவர்களுக்கான பயிற்சி முகாம் எரியோட்டில் நடந்தது. தொகுதி இணை அமைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜெயராமன், தொகுதி பொறுப்பாளர் கருப்புசாமி, ஒன்றிய தலைவர்கள், முத்துச்செல்வி, பிரபு பங்கேற்றனர்.
06-Nov-2025