உள்ளூர் செய்திகள்

பா.ஜ., கொண்டாட்டம்

பழநி : மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளில் பா.ஜ., கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், பழநி பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ., மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நகர பொருளாளர் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை