உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  காலை உணவு திட்டம் துவக்கம்

 காலை உணவு திட்டம் துவக்கம்

நத்தம்: நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத் தலைமை வகித்தார்.பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா, துணைத் தலைவர் மகேஸ்வரிசரவணன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம்,தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் பிரசாத் வரவேற்றார். பணிபுரியும் 79 துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கபட்டது. ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி பங்கேற்றனர். துாய்மைஆய்வாளர் செல்விசித்ராமேரி நன்றி கூறி னார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை