உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

கீரனுார்: கோட்டைத்துறை பகுதியில் பண்ணை வீட்டில் வசித்து வருபவர் விவசாயி பாலசுப்பிரமணியம் 38. வெளியூர் சென்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள் புகுந்த நபர் 32 இன்ச் எல்.இ.டி., டிவியை திருடி சென்றார். கீரனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி