உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஸ்டேஷன்களுக்கு ‛ப்ரீத் அனலைசர்

 ஸ்டேஷன்களுக்கு ‛ப்ரீத் அனலைசர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்கள், போக்குவரத்து போலீஸ்களுக்கு மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உதவும் 'ப்ரீத் அனலைசர்' கருவி வழங்கும் நிகழ்ச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. இதை எஸ்.பி., பிரதீப் 36 சட்டம் ஒழுங்கு, 7 போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை