உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிரிட்ஜ் தீ பிடித்து விபத்து

பிரிட்ஜ் தீ பிடித்து விபத்து

நத்தம்: விளாம்பட்டி-ஒத்தக்கடையை சேர்ந்தவர் கணேசன் 33.இவரது வீட்டில் நேற்று காலை 11:00 மணிக்கு பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.நத்தம் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் அம்சராஜன் தலைமையிலான வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சாம்பாலாகியது. நத்தம் போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !