உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மேட்டுப்பட்டியில் சித்திரை திருவிழா

மேட்டுப்பட்டியில் சித்திரை திருவிழா

சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் மேட்டுப்பட்டி சுந்தரராஜ பெருமாள், ராம அழகர் கோயில்களில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் அபிஷேகம், தீபாராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 8ல் நடந்தது. மே 12ல் மேட்டுப்பட்டி சுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்குதல் , வெள்ளியங்கிரி சஞ்சீவி நிலையில் இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மோகினி அவதாரம் எடுத்தல், பூ பல்லக்கு ஊர்வலம், புட்டு திருவிழா நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !