உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சித்திரை விழா திண்டுக்கல்

சித்திரை விழா திண்டுக்கல்

வடமதுரை : தென்னம்பட்டி சவுடம்மன் கோயில் சார்ந்த மறவபட்டி தாத்தப்பன் கோயிலில் சித்திரை விழா நடந்தது. மறவபட்டியில் இருந்து பக்தர்கள் பூக்கூடையுடன் ஊர்வலமாக வந்து கோயிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இது போல் தென்னம்பட்டி சிக்கம்மாள் மாலை கோயிலிலும் சித்திரை சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி