மேலும் செய்திகள்
பிம்ஸ் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
19-Dec-2024
சின்னாளபட்டி: சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. பள்ளி முதல்வர் திலகம் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியை வெண்ணிலா வரவேற்றார். கிறிஸ்து பிறப்பு குறித்த சொரூபங்களை கொண்டு குடில், கிறிஸ்துமஸ் மரம், தேவதைகள், சீடர்கள் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தினர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு இனிப்பு வழங்கப்பட்டது.-
19-Dec-2024