உள்ளூர் செய்திகள்

துாய்மை பணி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டக்குழு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி சேர்ந்த குப்பை அகற்றும் பணியை சச்சிதானந்தம் எம்.பி., துவக்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரஞ்சித், செயலாளர் முகேஷ், பொருளாளர் பிரேம்குமார், துணைத் தலைவர் சண்முகவேல் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை