உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஆய்வு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜர் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ