கமிஷனர் பொறுப்பேற்பு
கொடைக்கானல்:- கொடைக்கானல் கமிஷனராக இருந்த சத்தியநாதன் பணி ஓய்வு பெற்ற நிலையில் புதிய கமிஷனராக சங்கர் பொறுப்பேற்றார்.