மேலும் செய்திகள்
காங்., ஆலோசனை கூட்டம்
24-Feb-2026
வத்தலக்குண்டு: வத்த லக்கு ண்டு காங்., சார்பில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு கண்டித்து காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து தோமையார் சர்ச்சில் இருந்து காளியம்மன் கோயில் வரை ஊர்வலமாக சென்றனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர்கள் குமரேசன், காமாட்சி, கோகுல் முன்னிலை வகித்தனர். காங்., நிர்வாகி வானதி பங்கேற்றார்.
24-Feb-2026