மேலும் செய்திகள்
அரசு கல்லுாரிக்கு இல்லை அரசு பஸ்
30-May-2025
வேடசந்துார்: வேடசந்துாரில் கரூர் காங்.,எம்.பி., ஜோதிமணி கூறியதாவது: கோவிலுார் அருகே செல்லும் திண்டுக்கல் - கரூர் ரயில்வே லைனில் சுரங்கப்பாதை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பலரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பணிகளை விரைந்து முடிக்காவிடில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தப்படும். பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், வட்டார தலைவர்கள் சதீஷ், பகவான், நகரத் தலைவர் ஜாபர் அலி உடனிருந்தனர்.
30-May-2025