உள்ளூர் செய்திகள்

கட்டட பணி துவக்கம்

பழநி: ஆயக்குடியில் பல ஆண்டுகளாக அரசு மருத்துவமனை சேதமடைந்து இருந்தது. இங்கு ரூ.2.85 கோடியில் புதிய கட்டடப் பணிகளை எம்.எல்.ஏ., செந்தில்குமார் துவக்கி வைத்தார். இது போல் 10 வது வார்டு பகுதியில் ரூ.ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடத்துக்கான பணியையும் துவக்கி வைத்தார். தாசில்தார் பிரசன்னா, தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ