கூட்டுறவு வார விழா
சின்னாளபட்டி : காந்திகிராம பல்கலை கூட்டுறவியல் துறை சார்பில் அகில இந்திய கூட்டுறவு வார துவக்க விழா நடந்தது. துறை தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். துணைவேந்தர் பஞ்சநதம் துவக்கி வைத்தார்.பேராசிரியர்கள் ரவிச்சந்திரன், மணிவேல், பிச்சை, பாஸ்கர், தேவன், ரகுபாலன் பங்கேற்றனர்.