உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

நத்தம்:நத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. விற்பனை கூட மேற்பார்வையாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப அதிகபட்சமாக கிலோ ரூ.152-க்கும் குறைந்தபட்சமாக ரூ.125-க்கும் ஏலம் போனது. 2736 கிலோ கொப்பரை தேங்காய் வரப்பெற்று ரூ.3.88 லட்சத்திற்கு ஏலம் நடந்தது. இளநிலை உதவியாளர் பாலமுருகன், மண்டி ஆய்வாளர் முத்துக்குமார், விவசாயிகள், உள்ளூர், வெளி மாவட்ட வியாபாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை