உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

வேடசந்துார்: கூவக்காபட்டி வெள்ளையக் கவுண்டனுார் தார் ரோடு கற்கள் பெயர்ந்து நடந்து செல்வதற்கே லாயக்கற்று குண்டும் குழியுமாய் உள்ளது. இந்த ரோட்டை புதுப்பிக்கக் கோரி மா.கம்யூ., கட்சியின் சார்பில் கூவக்காபட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரபாகரன், கிளை உறுப்பினர் புஷ்பம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ