மேலும் செய்திகள்
கிரிக்கெட் : லெவன்ஸ்டார் வெற்றி
09-Jun-2025
கிரிக்கெட் லீக்: ஆல்ரவுண்டர்ஸ் அணி வெற்றி
05-Jun-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் என்.பி.ஆர்., குழுமம் வெற்றி பெற்றது.பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2 வது டிவிஷன் போட்டிகள் ஆர்.வி.எஸ்., ஸ்ரீபைரவர் மஹால் மைதானங்களில் நடந்தது. திண்டுக்கல் வல்கனோ ரைடர்ஸ் சிசி அணி 18.4 ஓவர்களில் 67க்கு ஆல்அவுட் ஆனது. காளிதாஸ் 4, விஜயராஜ் 3 விக்கெட். சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹீர் ப்ராமிஸிங் லெவன் அணி 17 ஓவர்களில் 68/6 எடுத்து வென்றது. வேல்முருகன், நாகேந்திரன் தலா 3 விக்கெட். பழநி யுவராஜ் சிசி அணி 24.5 ஓவர்களில் 161க்கு ஆல்அவுட் ஆனது. கவியரசு 66, சுதாகர் 41, சாம்சுபாஷ் 4, கார்த்திக், சுந்தரவேல் தலா 3 விக்கெட். சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர்., குழும சிசி அணி 27 ஓவர்களில் 165/8 எடுத்து வென்றது. பாண்டியராஜன் 35, சுந்தரவேல் 28, கார்த்திக் 26. நிரஞ்சன் 3 விக்கெட். நத்தம் என்.பி.ஆர்., குழும அணி 25 ஓவர்களில் 178/5. சல்மான்கான் 74, கார்த்திக் 49(நாட்அவுட்), அருண்பாண்டி 33. சேசிங் செய்த திண்டுக்கல் வல்கனோ ரைடர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 159/8 எடுத்து தோற்றது. பவித்ரபாண்டியன் 37, ராஜேஷ்குமார் 27.பழநி யுவராஜ் சிசி அணி 22.1 ஓவர்களில் 136 க்கு ஆல்அவுட் ஆனது. பேரறிவாளன் 44, ராமகிருஷ்ணன் 35, சந்தோஷ் 6 விக்கெட். சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹீர் ப்ராமிஸிங் லெவன் அணி 24.5 ஓவர்களில் 131 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. சிலம்பரசன் 37, பிரதீப் 6 விக்கெட்.திண்டுக்கல் வல்கனோ ரைடர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 183/9. பவித்ரபாண்டியன் 62, ராஜேஷ்குமார் 48, பிரதீப் 3 விக்கெட். சேசிங் செய்த பழநி யுவராஜ் சிசி அணி 25 ஓவர்களில் 158/8 எடுத்து தோற்றது. கவியரசு 42, ரங்கநாதன் 32, செந்தில்வளவன் 31, பிரதீப் 27 (நாட்அவுட்), நாகேந்திரன் 3 விக்கெட். நத்தம் என்.பி.ஆர்., குழும அணி 25 ஓவர்களில் 188/5. சுந்தரவேல் 73 (நாட்அவுட்), ரமேஷ்புகழேந்தி 57, பாண்டியராஜன் 25, சந்தோஷ்குமார் 3 விக்கெட். சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹீர் ப்ராமிஸிங் லெவன் அணி 24.4 ஓவர்களில் 148க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. சிலம்பரசன் 27, பாலசுப்பிரமணி 25, ரமேஷ்புகழேந்தி 4, விமல்சஞ்சய் 3 விக்கெட்.2 வது டிவிஷன் லீக் போட்டிகளில் பிரஸித்தி வித்யோதயா கோப்பையை என்.பி.ஆர்., கல்வி குழும அணி வென்றது. நெட் ரன்ரேட் அடிப்படையில் வேடசந்துார் ஜாஹீர் ப்ராமிஸிங் அணி 2வது இடத்தை பிடித்தது.
09-Jun-2025
05-Jun-2025