உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சேவை தினத்தை முன்னிட்டு முகாம்

சேவை தினத்தை முன்னிட்டு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக லயன்ஸ் சேவை தினத்தை முன்னிட்டு சேவை முகாம் நடந்தது. சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் குமார் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் அழகர்சாமி, அருண்குமார், கணேசன், செயலர் காமராஜ், பொருளாளர் அருணாச்சலம் பங்கேற்றனர். ரோட்டோரத்தில் வாழும் ஆதரவற்றோருக்கு உதவிப்பொருட்கள் ,கருணை இல்லைத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை