உள்ளூர் செய்திகள்

சாலை விபத்தில் பலி

கொடைரோடு: - திண்டுக்கல்- - மதுரை தேசிய நெடுஞ்சாலை காமலாபுரம் பிரிவில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே மாணிக்கம்பட்டியைச் சேர்ந்த சாரதி 23, தீரன்ராஜ் 24 ஆகிய இருவரும், டூவீலரில் மதுரை சென்றனர். பின்னால் வந்த ஹூண்டாய் கார், டூ வீலர் மீது மோதியதில் தீரன்ராஜ் சம்பவ இடத்தில் பலியானார். சாரதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை