உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

வடமதுரை: வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் ஆசைத்தம்பி, மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாநில குழு உறுப்பினர்கள் சுப்புராமன், ராமச்சந்திரன், கிராம தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை