உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

வடமதுரை; திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி செயலர் சங்கர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் வடமதுரை ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை