உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வக்பு திருத்த மசோதாவிற்கு எதிராக பேகம்பூர் பெரிய பள்ளிவாசல், முகமதியாபுரம், மதினா, மண்டி, நாகல் நகர் ஜீம்மா உட்பட நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் முன்பும் முஸ்லீம்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி