உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டம்

கொடைக்கானல்: ஹோம் ஸ்டே, காட்டேஜ் நடத்துபவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளை இடைமறித்து அறைகளை வாடகைக்கு விடும் போக்கால் தங்கள் வாழ்வாதரம் பாதித்துள்ளதாக கூறி சுற்றுலா வழிகாட்டி சங்கத்தினர் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். துணைத் தலைவர் ராபின் தலைமை வகித்தார். வருவாய்த்துறை, போலீசார் பேச்சுவார்த்தையடுத்து கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !