உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டம்

பழநி: சித்தரேவு கிராமத்தில் உள்ள அரசு உபரி நிலங்களை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழநி தாலுகா அலுவலகம் முன்பு சி.பி.ஐ.,சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய துணைத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி