உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாழாகும் பாலுாட்டும் அறைகள்... பரிதவிக்கும் தாய்மார்கள்

பாழாகும் பாலுாட்டும் அறைகள்... பரிதவிக்கும் தாய்மார்கள்

அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் பஸ்ஸ்டாண்டுகள் தோறும் தாய்மார்கள் பாலுாட்டும் அறைகள் ஏற்படுத்தப்பட்டன.இதற்காக புதியதாகவும் அறைகள் அமைக்கப்பட்டன. இவை தற்போது பராமரிப்பின்றி முடக்கப்பட்டுள்ளன.இதனால் வெளியூர் வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு திறந்த வெளியில் பாலுாட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இது போன்ற நிலையை தவிர்க்க பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பாலுாட்டும் அறைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ