உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயிலில் அடிபட்டு பலி

ரயிலில் அடிபட்டு பலி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கைராசி நகர் எதிரே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 35 வயது ஆண் ஒருவரின் உடல் கிடந்தது.தாம்பரத்தில் இருந்து கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என ரயில்வே போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ