உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜெர்மனி சென்றார் திண்டுக்கல் வீராங்கனை

ஜெர்மனி சென்றார் திண்டுக்கல் வீராங்கனை

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லுாரி டேக்வாண்டோ வீராங்கனை அனுஷியா பிரியதர்ஷினி ஜெர்மனியில் நடைபெறும் உலக பல்கலை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மதுரை காமராஜ் பல்கலை மூலம் இந்திய பல்கலை டேக்வாண்டோ அணிக்காக தேர்வு செய்யப்பட்டு ஜெர்மனி சென்றார். வீராங்கனையை கல்லுாரி தாளாளர் ரத்தினம், இயக்குனர் துரை, சட்டக் கல்லுாரி செயலாளர் வெங்கடேஷ், முதல்வர் சரவணன், உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர் வாழ்த்தி வழி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை