உள்ளூர் செய்திகள்

மாவட்ட செஸ் போட்டி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் 7 வயது முதல் 70 வயதுடையோருக்கான செஸ் போட்டிகளை மேற்கு ரோட்டரி கிளப் தலைவர் புருஷோத்தம்மன் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் ராமலிங்கம், செயலாளர் அப்துல்நாசீர், இணைச் செயலாளர் ரமேஷ் குமார், ரோட்டரி கிளப் செயலாளர் சந்திரசேகரன் பங்கேற்றனர். 7 சுற்றுகளாக நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் 4 பேர் விருதுநகர் மாவட்டத்தில் ஜூன் 1 முதல் ஜூன் 5 வரை நடக்கும் மாநில போட்டிகளில் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை